முதல்-மந்திரி ஆன ஹிமந்தாவுக்கு அசாமின் கலாசாரம் என்னவென தெரியவில்லை; கெஜ்ரிவால் தாக்கு
கவுகாத்தி, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால் மற்றும் அக்கட்சியை சேர்ந்த பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் அசாமில் முதன்முறையாக இன்று அரசியல் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். டெல்லி சட்டசபையில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் சமீபத்தில் பேசும்போது, அசாமில் பா.ஜ.க. தலைமையிலான அரசில் முதல்-மந்திரியாக உள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மாவை கடுமையாக சாடி பேசினார். நாட்டின் பிற மாநிலங்களில் ஹிமந்தாவுக்கு எதிராக வழக்குகள் உள்ளன என கூறினார். இந்நிலையில், அசாம் முதல்-மந்திரி … Read more