அப்போலோ புரோட்டான் டாக்டர் நாளை புதுச்சேரி வருகை| Apollo Proton Doctor will visit Puducherry tomorrow

புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு டாக்டர் ஸ்ரீவத்சன் நாளை புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறப்பு டாக்டர் ஸ்ரீவத்சன், நாளை 6ம் தேதி மதியம் 2.௦௦ மணி முதல் மாலை 5.௦௦ மணி வரை, புதுச்சேரி அண்ணா நகரில் உள்ள, அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். இவர், சீறுநீரில் ரத்தம், புரோஸ்டேட் பிரச்னை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கசிவு, திடீர் உடல் எடைக்குறைவு, பசியின்மை, முதுகுவலி, உடல் சோர்வு, கால்வலி, அல்சர், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் ஆலோசனை வழங்கவுள்ளார். ஆலோசனை பெற முன்பதிவிற்கு 99430 99523 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.