மதுரை: கள்ளழகர் திருவிழாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய திடீர் மரணங்கள்!
மதுரையில் கோலாகலமாக கொண்டாப்பட்ட சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் இந்த நிலையில், இன்று காலை வைகையாற்றில் கள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராமராயர் மண்டபத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, மதுரை வடக்கு மாசிவீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுடலைமுத்து … Read more