பீஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு: பாட்னா உயர்நீதிமன்றம் தடை| Caste Census in Bihar: High Court Blocks

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாட்னா: பீஹாரில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பீஹாரில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அம்மாநில அரசு முடிவு செய்தது. இரண்டு கட்டங்களாக இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக, ஜன.,7 முதல் 21 வரை நடந்தது. இரண்டாவது கட்டமாக, ஏப்., 15 முதல் மே 15 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. சாதி, குடும்பத்தில் எத்தனை பேர், ஆண்டு … Read more

யோகிபாபு படப்பிடிப்பில் கடைசி பிறந்தநாளை கொண்டாடிய மனோபாலா

இயக்குனரும், நடிகருமான மனோபாலா நேற்று உடல்நலக் குறைவால் காலமானார் . அவரது மறைவுக்கு ஏராளமான திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தில் நடித்து முடித்துள்ள மனோபாலா, அதையடுத்து யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து வரும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றபோது, தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் மனோபாலா. அப்போது படப்பிடிப்பு தளத்தில் … Read more

ஹிந்து மாணவி குத்திக்கொலை| Hindu girl stabbed to death

டாக்கா,—–நம் அண்டை நாடான வங்கதேசத்தின் சாலிபுராவைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். ஹிந்து சமூகத்தை சேர்ந்த இந்த மாணவியை உள்ளூர் இளைஞர் கவுசர் மியா என்பவர், தினமும் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், இந்த மாணவி நேற்று தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரை பின் தொடர்ந்த கவுசர் மியா, 19, கத்தியால் சராமாரியாக குத்தினார். இதில், பலத்த காயங்கள் ஏற்பட்டு மாணவி … Read more

Manobala: தற்கொலைக்கு முயன்ற மனோபாலா… மைக் மோகன் மட்டும் இல்லைன்னா அவ்ளோ தான்

சென்னை: இயக்குநரும் நடிகருமான மனோபாலா நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். விஜய், ஆர்யா, ஷங்கர், லோகேஷ் கனகராஜ் உட்பட ஏராளமான திரை பிரபலங்கள் மனோபாலா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து மனோபாலாவின் உடல் இன்று வளசரவாக்கம் பிருந்தாவன் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், சினிமாவில் இயக்குநராக வலம் வந்த போது மனோபாலா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. தற்கொலைக்கு முயன்ற மனோபாலா:தமிழ்த் திரையுலகில் முக்கியமான ஆளுமையான மனோபாலா நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். … Read more

நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு, ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை கூடியது

நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது. இந்த ஆளும் சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் உட்பட 07 உறுப்பினர்களைக் கொண்டது. வண, கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரரும் நியமிக்கப்பட்ட உறுப்பினராக செயற்படுகின்றார். நான்கு வருடங்களின் பின்னர் நடைபெற்ற இந்த ஆளும் சபை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை … Read more

Aliens: மொபைல் டவர்கள் மூலம் ஏலியன்கள் நம்மை கண்டறியலாம்: ஆய்வு தரும் அதிர்ச்சி

Aliens Vs Mobile Signals: வேற்று கிரகவாசிகள், மனிதர்களை போன் மூலம் தொடர்பு கொள்வார்களா என்ற கேள்வியை அண்மையில் வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வு ஒன்று எழுப்புகிறது. 

பற்றி எரியும் மணிப்பூர் – அங்கு என்ன நடக்கிறது?

மணிப்பூரில் மிக மோசமான அளவுக்கு வன்முறை வெடித்துள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மெய்டேய் சமூகத்தை எஸ்.டி. பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பல நாட்களாக அங்கு உள்ளது. ஆனால் அதற்கு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மெய்டேய் சமூகத்தின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினர் ஊர்வலம் நடத்தினர். மாணவர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. டோர்பாங் பகுதியில் பழங்குடியினர் மற்றும் மெய்டேய் சமூகத்தினர் இடையே வன்முறை … Read more

#BREAKING வெளியானது ஜெயிலர் மாஸ் அப்டேட்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், யோகி பாபு, விநாயகன் என்ற நட்சத்திர பட்டாளத்துடன் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு ராஜஸ்தான், ஜெய்சால்மர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. அண்மையில் தனியார் விருது விழாவில் பேசிய நெல்சன், ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் நிறைவடைந்து விட்டதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் … Read more