மணிப்பூரில் பயங்கர கலவரம்.. கட்டிடங்களுக்கு தீ வைப்பு.. அவசரமாக பேசிய அமித் ஷா.. என்னதான் நடக்கிறது?
இம்பால்: மணிப்பூரில் பழங்குடியினருக்கும், பழங்குடி அல்லாத மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது பயங்கர கலவரமாக மாறியுள்ளது. இரு தரப்பினரும் மூர்க்கத்தனமாக சண்டையிட்டுக் கொள்வதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. வீடுகள், கட்டிடங்கள், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டு வருவதால் மணிப்பூரே போர்க்கோலம் பூண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இங்கு முதல்வர் பிரென் சிங் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அதேபோல, பல்வேறு இனக் … Read more