Maamannan Box Office – மாஸ் காட்டிய மாமன்னன்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: Maamannan Box Office (மாமன்னன் பாக்ஸ் ஆஃபிஸ்) மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. மாரி செல்வராஜ் உதயநிதி, வடிவேலு,கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில், லால் உள்ளிட்டோரை வைத்து இயக்கியிருக்கும் படம் மாமன்னன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு இது கடைசி படம் என்பதாலும், பரியேறும் பெருமாள் இயக்குநரின் படம் என்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு படத்துக்கு இருந்தது. எதிர்பார்ப்பு பூர்த்தியானதா?: படத்தின் ஆடியோ … Read more