Central governments plans to improve Munnar panchayat Idukki MP Information from Dean Kuriakos | மூணாறு ஊராட்சியை மேம்படுத்த மத்திய அரசின் திட்டங்கள் இடுக்கி எம்.பி. டீன் குரியாகோஸ் தகவல்
மூணாறு:”மூணாறு ஊராட்சியில் மத்திய அரசின் இரண்டு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன” என இடுக்கி எம்.பி.டீன் குரியாகோஸ் தெரிவித்தார். பட்டியல் இனத்தவர் 50 சதவிகிதத்திற்கு மேல் வசிக்கும் கிராமப்புறங்களை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை மூணாறு ஊராட்சியில் செயல்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து எம்.பி. டீன் குரியாகோஸ் கூறியதாவது: மூணாறில் மத்திய … Read more