Maamannan Review: வடிவேலு, பகத் பாசில், உதயநிதி மூவரும் இணைந்த மாமன்னன் மகுடம் சூடியதா?
சேலம் மாவட்டம் காசிபுரம் தனி தொகுதியில் ஆளும் கட்சியான சமத்துவ சமூக நீதி மக்கள் கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு). அடிமுறை தற்காப்பு கலையின் ஆசானும், பன்றி வளர்ப்பு தொழில் செய்பவருமான அவரின் மகன் அதிவீரன் (உதயநிதி), 15 ஆண்டுகளாக தன் தந்தையுடன் பேசாமல் இருக்கிறார். அதே கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளராக இருக்கிறார் ரத்னவேல் (பகத் பாசில்). இந்நிலையில், கல்லூரித் தோழியான லீலாவுக்கு (கீர்த்தி சுரேஷ்) அதிவீரன் உதவ, அதனால் அதிவீரனுக்கும் … Read more