Samsung Galaxy M14 5G மிகக்குறைந்த விலையில்! வேல்யூ பட்ஜெட் போன் என்பதற்கான காரணங்கள்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான தென் கொரியாவின் Samsung நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இருக்கக்கூடிய M14 5G போனின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ற சிறந்த திறன் மற்றும் வேல்யூ உள்ள போன். ​அதிரடி விலை குறைப்புஇந்த போன் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் … Read more

FIR: பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான எஃப்.ஐ.ஆர் சொல்லும் பாலியல் குற்றச்சாட்டுகள்

FIR Details Of Brij Bhushan: மல்யுத்த கூட்டமைப்பில் இருந்து தருவதற்கு ஈடாக, பாலியல் ரீதியாக தன்னிடம் நெருக்கமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று பிரிஜ் பூஷன் தங்களை மிரட்டியதாக, மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது

மாமன்னன் பட விழாவில் உதயநிதியை கலாய்த்த சிவகார்த்திகேயன்..என்ன சொன்னார் தெரியுமா?

Sivakarthikeya about Udhayanidhi Stalin: மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், மேடையேறி உதயநிதியை கலாய்த்த தருணம் பலரையும் ஈர்த்துள்ளது.  

இளம் மனைவியை கொன்று நாடகம்! கணவர் சிக்கிக்கொண்டது எப்படி? திருமணம் ஆன ஒரு மாதத்தில் இப்படியா?

காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்ற சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.  

உலக கிரிக்கெட் சாம்பியனாகுமா இந்தியா? ஆஸ்திரேலியாவுடன் லண்டனில் பலபரிட்சை

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி இந்த ஆண்டு ஜூன் 7 முதல் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஜூன் 7 முதல் ஜூன் 11 வரை ஐந்து நாள் டெஸ்ட் போட்டியாக நடைபெறும். ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் தற்போது முறையே முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இப்போட்டியில் மோதுகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வரையிலான தரவரிசையில் ஆஸ்திரேலியா 66.67 சதவீதம் மற்றும் 152 … Read more

Maamannan: `மாமன்னன் உருவாக தேவர் மகன் ஒரு காரணம்' – மாரி செல்வராஜ்

`பரியேறும் பெருமாள்’, `கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வருகிறது. உதயநிதி, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் இவ்விழாவில் பேசிய மாரி செல்வராஜ், `இத்திரைப்படத்தின் கதை படமாகுமா என்று சந்தேகம் முதலில் இருந்தது. இப்போது அது கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதலில், ரெட் ஜெயன்ட்டில் படம் … Read more

பெஸ்ட் பேட்டரி… அதுவும் ரூ.12 ஆயிரத்துக்குள் இருக்கும் ஸ்மார்ட்போன்கள்..!

ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன், மக்கள் பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்கிறார்கள். விலை வரம்பு மிக முக்கியமான அம்சமாகும். சிலர் ஸ்டைலான வடிவமைப்புகளை விரும்புகிறார்கள். மற்றவர்கள் செயல்பாடு மற்றும் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். மல்டி டாஸ்க் செய்ய வேண்டியவர்கள் பெரும்பாலும் பேட்டரி ஆயுள் மற்றும் சேமிப்பக திறனை மதிக்கிறார்கள். இவர்களுக்கு 12,000 ரூபாய்க்குள் பொருத்தமான ஸ்மார்ட்போனைக் கண்டுபிடிப்பது சவாலானது. இருப்பினும் யூசர்களுக்காக பேட்டரி ஆயுளில் சிறந்து விளங்கும் மற்றும் போதுமான உள் சேமிப்பிடத்தை (Internal Storage) வழங்கும் பட்ஜெட்டுக்கு … Read more

இளையராஜா பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இசைஞானி என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஏராளமானோர் தங்கள் வாழ்த்துகளை நேரிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தனது இல்லத்திற்கு வந்த முதலமைச்சரை பொன்னாடை போர்த்தி இளையராஜா வரவேற்றார். … Read more

ஸ்கூல் தொடங்கியதும்.. இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க.. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய உத்தரவு

Tamilnadu oi-Shyamsundar I சென்னை: வரும் 9-ந் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் உடனே … Read more