ஐஐடி மெட்ராஸ் தனது முதல் சர்வதேச வளாகத்தை தான்சானியாவில் இந்த ஆண்டு திறக்க உள்ளது
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஐஐடி மெட்ராஸ் தனது முதல் சர்வதேச வளாகத்தை மிக விரைவில் திறக்கவுள்ளது. இதுகுறித்து தான்சானியா நாட்டு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. ஐஐடி மெட்ராஸ் தனது சர்வதேச வளாகத்தை தான்சானியாவின் சான்சிபாரில் அக்டோபர் 2023 இல் திறக்க உள்ளதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. ‘தி சிட்டிசன்’ என்ற தான்சானியஉள்ளூர் நாளிதழின் படி – புதிய ஐஐடி வளாகம் சான்சிபாரில் ஐஐடி மெட்ராஸ் அட் சான்சிபார் என்ற பெயரில் அமைக்கப்படும். இந்த வளாகம் … Read more