WTC Final 2023: இவங்க விளையாடிவிட்டால் இந்தியா வெற்றியை தடுக்க முடியாது – ரிக்கி பாண்டிங்
ஐபிஎல் கொண்டாட்டம் முடிந்தவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மீதான பார்வை கிரிக்கெட் ரசிகர்களுக்கு திரும்பியுள்ளது. டெஸ்ட் போட்டி தரவரிசை பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் அணிகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதிப்போட்டியில் மல்லுக்கட்ட இருக்கின்றன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய அணியில் இருக்கும் விராட் கோலி மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா ஆகியோர் சிறப்பாக விளையாடிவிட்டால், ஆஸ்திரேலிய அணியால் இந்திய அணி … Read more