பிஎஸ்எல்வி-சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்
சென்னை: இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி56 ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் ‘டிஎஸ்-சார்’ உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. தகவல் தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வணிக ரீதியாகவும் விண்ணில் செலுத்துகிறது. அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான ‘டிஎஸ்-சார்’ உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதையடுத்து, பிஎஸ்எல்வி-சி56 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை … Read more