அடி எதுக்கு உன்னை பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே.. ப்பா.. ஷிவானியா இது.. என்னவொரு வீடியோ!

சென்னை: இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையில் வெளியான ராட்டி பாடலுடன் செம க்யூட் ரியாக்‌ஷன்களை காட்டி பிக் பாஸ் ஷிவானி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விஜய் டிவி சீரியல்களில் 16 வயது முதலே நடித்து வந்த ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் ரீல் வீடியோக்களையும் போட்டோக்களையும் போட்டே சுமார் 3.6 மில்லியன் ரசிகர்களை தனது ஃபாலோயர் ஆக்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரம், வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், டிஎஸ்பி … Read more

இன்றைய ராசிபலன் 31.07.23 | Horoscope | Today RasiPalan | திங்கட்கிழமை | July 31 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

லஞ்சம் வாங்கிய புகாரில் தேனி மருத்துவக் கல்லூரி டீன் சஸ்பெண்ட்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

சென்னை: தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஏ.எல்.மீனாட்சிசுந்தரம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளார். தேனியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கேன்டீனில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என்றால் தனக்கு பணம் வழங்க வேண்டும் என்று முதல்வர் ஏ.எல்.மீனாட்சிசுந்தரம், கேன்டீன் ஒப்பந்ததாரர் மாரிசாமி வசம் பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஏ.எல்.மீனாட்சிசுந்தரம் லஞ்சம் பெறும் வீடியோவும் … Read more

புதுச்சேரி | மருத்துவ கல்வியில் அரசு பள்ளியில் படித்தோருக்கு உள்ஒதுக்கீட்டு ஒப்புதலில் கூடுதல் விவரம் கேட்கும் மத்திய அரசு

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ சென்டாக் கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியில் அரசு பள்ளியில் படித்தோருக்கு உள்ஒதுக்கீடு தர ஒப்புதல் தர கூடுதல் விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளதால் அதற்கான ஆவணங்களை தயார் செய்யும் பணியில் புதுச்சேரி அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த 24ம் தேதி, முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., … Read more

சூரியின் சொந்த ஊர் கோயிலில் விஜய்சேதுபதி வழிபாடு

நடிகர் சூரி முதன்முறையாக கதையின் நாயகனாக மாறி வெற்றிமாறன் இயக்கத்தில் ‛விடுதலை' என்கிற படத்தில் நடித்தார். நடிகர் விஜய்சேதுபதி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த மார்ச் இறுதியில் வெளியான இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இரண்டாம் பாகத்திற்கு மீதம் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை அருகில் உள்ள நடிகர் சூரியின் சொந்த … Read more

Mother, daughter file suit against airline for harassing drug passengers | தாய், மகளுக்கு போதை பயணி தொல்லை விமான நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

நியூயார்க்,-அமெரிக்காவில், விமானத்தில் பயணித்த தாய், மகளுக்கு குடிபோதையில் இருந்த சக பயணி பாலியல் தொந்தரவு அளித்தார். அந்த பயணி மீது நடவடிக்கை எடுக்காத விமான நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து, ஐரோப்பிய நாடான கிரீஸ் தலைநகர் ஏதென்சுக்கு, சமீபத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. இதில் ஒரு பெண், தன் 16 வயது மகளுடன் பயணித்தார். அவர்களுக்கு அருகே அமர்ந்திருந்த சக ஆண் பயணி ஒருவர் குடிபோதையில் இருந்ததுடன், அவர்களுக்கு … Read more

Marimuthu – எல்லாம் வாயால் வந்த பிரச்னை.. எதிர்நீச்சல் மாரிமுத்துவுக்கு உருவான சிக்கல்

சென்னை: Marimuthu (மாரிமுத்து) ஜோதிடத்திற்கு எதிராக பேசிய எதிர்நீச்சல் மாரிமுத்துவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர் மாரிமுத்து. அவர் இயக்கிய இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பையே பெற்றன.அதனையடுத்து மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார்.முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய மாரிமுத்துவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி இப்போது முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். எதிர்நீச்சல்: அதேபோல் சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கிவருகிறார் … Read more

சனாதனம் குறித்து ஆளுநர் பேசுவது நமக்கு ஒரு பிரச்சாரமாக அமைந்திருக்கிறது: நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை – சர்.பிட்டி தியாகராயர் கலை மன்றத்தில் நடைபெற்ற பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய சிறப்புரையில் தெரிவித்தது. மதிப்பிற்குரிய பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சிக்கு தலைமையேற்று எழுச்சியுரை ஆற்றி அமர்ந்திருக்கக்கூடிய திராவிடர் கழகத்தினுடைய தலைவர், தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களே, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் … Read more

பந்தய சேவல்கள் வாங்க தாய்லாந்து நாட்டினர் வருகை

ஏலூரு: ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டங்களில் சங்கராந்தி (பொங்கல்) பண்டிகையின் போது சேவல் பந்தயங்கள் நடைபெறுவது வழக்கம். அரசியல், சினிமா பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பலர் நேரடியாக பந்தயங்களில் கலந்துகொள்வார்கள். இந்தப் பந்தயங்களுக்கென்று இப்பகுதிகளில் சேவல்கள் தனித்துவமான முறையில் வளர்க்கப்படுகின்றன. அவற்றுக்கு தினமும் பாதாம், முந்திரி, முட்டை மற்றும் புரத சத்துக்கள், விட்டமின் மாத்திரைகள் கொடுத்து, சண்டைக்கு பழக்கி வைக்கின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக சமூக வலைதளங்களில் உள்ள தகவல்களை பார்த்து ஆந்திராவில் வளர்க்கப்படும் பந்தய சேவல்களை வாங்க, … Read more

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 40 பேர் பலி, 200+ காயம் என தகவல்

பெஷாவர்: பாகிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் பஜுர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் கட்சி மாநாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 40 பேர் பலி, 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபஸ்ல் (JUI-F) என்ற கட்சி சார்பில் கார் தாலுகாவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் அந்த காட்சியை சார்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல். மாநாடு நடைபெற்ற பகுதிக்குள் இந்த குண்டு … Read more