ISROs PSLV, C56 rocket successfully launched | இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இன்று (ஜூலை 30) காலை 6:30 மணியளவில் இஸ்ரோவின் பி.ஸ்.எல்.வி சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சிங்கப்பூரின் DS-SAR புவி கண்காணிப்பு செயற்கை கோளை ராக்கெட் சுமந்து சென்றது. இது தவிர மேலும் 7 செயற்கை கோள்களும் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டன. பூமியிலிருந்து 535 கி.மீ., உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பினை ஆராயவும் தட்ப … Read more