Dhanush: `இளையராஜா பயோபிக்!' – ராஜாவாக நடிக்கும் தனுஷ்; தயாரிப்பாளர் இவர்தான்!
`இளையராஜாவின் வாழ்க்கை சரிதத்தைப் படமாக்குவது என் கனவு!’ என பாலிவுட் இயக்குநர் பால்கி அறிவித்திருக்கிறார். இயக்குநர் பால்கி இசையமைப்பாளர் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது ரகசியமானதல்ல. அதை பல சந்தர்ப்பங்களில் பால்கியே வெளிப்படுத்தியிருக்கிறார். ராஜா அடிக்கடி பிரியமுடன் சந்திக்கும் மிகச் சில திரை பிரமுகர்களில் பால்கிக்கு தனித்த இடம் உண்டு. சமீபத்தில் அவர் டைரக்ட் செய்த ஒரு படம் தவிர்த்து பால்கியின் எல்லா இந்திப் படங்களுக்கும் இளையராஜாவே ஆஸ்தான மியூசிக் டைரக்டராக இருந்திருக்கிறார். இந்த செய்தி எவ்வளவு … Read more