Maamannan: இன்னும் மீளவில்லை.. 'மாமன்னன்' படம் குறித்து திடீரென லோகேஷ் போட்ட ட்வீட்.!
‘மாமன்னன்’ படம் திரையரங்குகளில் வெளியான சமயத்தில் எந்தளவு பேச்சுக்களை கிளப்பியதோ, அதே அளவிற்கு தற்போது ஓடிடியிலும் வெளியாகி பல விவாதங்களை கிளப்பியுள்ளது. இதனால் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் டாப் டிரெண்டிங்கில் உள்ளது இந்தப்படம். இந்நிலையில் ‘மாமன்னன்’ படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ் தனது மூன்றாவது படைப்பாக ‘மாமன்னன்’ படத்தினை இயக்கினார். … Read more