நள்ளிரவில் பயங்கரம்… மெட்ரோ பணியின் போது விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

Chennai Metro Work Accident: சென்னை போரூரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது, சாலையில் துளையிட பயன்படுத்தப்படும் ராட்சத இயந்திரம் அருகே இருந்த வீட்டில் மோதி விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.