Vijay: தயவு செஞ்சு விஜய்யோட ஹேர் ஸ்டைலிஸ்ட்டை மாத்துங்க.. கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் விஜய் தனது லியோ படத்தில் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். பார்த்திபன் மற்றும் லியோ என இரண்டு கெட்டப்புகளில் அவர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் லியோ கேரக்டரின் போஸ்டர்கள், வீடியோக்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் -விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ படத்தில் இணைந்துள்ளனர். படம் வரும்