வசமா சிக்கிய தயாரிப்பாளர் ரவீந்திரன்.. மனைவியை பார்க்க வந்த போது ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!
சென்னை: மோசடி புகாரில் சிக்கி உள்ள தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது மனைவியை பார்க்க வந்த போது போலீசார் ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளனர். தயாரிப்பாளர் ரவீந்திரன் லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார். அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து