மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000ஐ கடந்தது! வெளியான ஷாக் வீடியோ

ரபாத்: வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000ஐ கடந்திருக்கிறது. மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 6.8 எனும் ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஏராளமான வீடுகள் சரிந்து விழுந்திருக்கின்றன. அட்லஸ் மலைத் தொடரை Source Link

உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி இரவு விருந்து | The President hosted a dinner for world leaders

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு இரவு விருந்து அளிக்கிறார் ஜனாதிபதி முர்மு. புதுடில்லியில் இரண்டு நாட்கள் ஜி 20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்புநாடுகள் உள்ளிட்டவற்றில் இருந்து ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர். இன்று (9 ம் தேதி) காலை முதல் உலக தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்து முடிந்தது. தொடர்ந்து உலக தலைவர்களுக்கு இரவு விருந்து … Read more

மல்யுத்த வீரர் ஜான் சீனாவை சந்தித்த கார்த்தி

உலக புகழ்பெற்ற மல்யுத்த விளையாட்டு டபிள்யூ டபிள்யூ இ (WWE). இதற்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த விளையாட்டை மட்டும் ஒளிபரப்பும் சேனல்கள் இருக்கிறது. அதிக பணம் புரளும் ஒரு விளையாட்டாகவும் இருக்கிறது. இந்த விளையாட்டு போட்டி இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள காஜிபவுலி உள்விளையாட்டு அரங்கில் 'சூப்பர்ஸ்டார் ஸ்பெக்கடல்' என்கிற பெயரில் நடந்தது. இதில் உலக புகழ்பெற்ற வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். அதில் முக்கியமானவர் ஜான் சீனா. காரணம் அவர் ஹாலிவுட் நடிகரும் ஆவார். … Read more

Jawan Box Office: பாக்ஸ் ஆபிஸில் தெறிக்கவிடும் ஜவான்… ரிக்கார்ட் பிரேக்கிங் வசூல்!!

சென்னை: ஷருக்கான் – அட்லீ கூட்டணியில் உருவான ஜவான், கடந்த 7ம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பக்கா கமர்சியலாக உருவாகியுள்ள ஜவான், ஷாருக்கான் ரசிகர்களுக்கு ஃபேன் பாய் சம்பவமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களில் ஜவான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக

Earthquake in Morocco | 60 ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரமான நிலநடுக்கம்.. இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலி!

Earthquake in Morocco: ஒரே இரவில் மொராக்கோவை தாக்கிய மோசமான நிலநடுக்கத்தால் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

தலையை துண்டித்து ரௌடி கொலை – காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டை வெண்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் (25). ரௌடியான இவர், நேற்று இரவு வெண்குடி கிராமத்தில் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம கும்பல், அஜித்தை காரில் கடத்திச் சென்றது. அஜித் சத்தம் போட முயன்றபோது அந்தக் கும்பல் அவரின் வாயை பொத்தியது. அதனால் அஜித்தை கடத்திச் சென்றதை யாரும் பார்க்கவில்லை. இந்தநிலையில் அஜித் தலை துண்டிக்கப்பட்டு சடலமாக வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் கிடந்ததைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் … Read more

“வாசிப்பு பழக்கமே மனதை இளமையாக வைத்திருக்கும்” – தருமபுரி புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்வில் அமைச்சர் பேச்சு

தருமபுரி: “முடிச்சாயம் தோற்றத்தைதான் இளமையாக வைத்திருக்கும். ஆனால், புத்தக வாசிப்பு மனதையும் மூளையையும் இளமையாக வைத்திருக்கும்” என தருமபுரி புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார். தருமபுரியில் மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் தருமபுரியில் புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்தாம் ஆண்டு புத்தகத் திருவிழா தருமபுரி வள்ளலார் திடலில் பத்து நாட்கள் நடைபெறுகிறது. இந்த வளாகத்தில் … Read more

ஜி20 உச்சி மாநாடு | இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பாவை இணைக்கும் ரயில், கப்பல் போக்குவரத்து திட்டம் தொடக்கம்

புதுடெல்லி: ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியாவையும், மத்திய கிழக்கு நாடுகளையும், ஐரோப்பாவையும் ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியா – மத்திய கிழக்கு நாடுகள் – ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றை ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “உண்மையில் இது ஒரு பெரிய விஷயம். பிரதமர் நரேந்திர … Read more

ஜி 20 மாநாட்டில் தலைவர்களின் பிரகடனம்… ஒருமித்த கருத்து எட்டப்பட்டது – பிரதமர் மோடி அறிவிப்பு

Consesus Achieved On G20 Summit: புது டெல்லி உச்சி மாநாட்டின் போது தலைவர்கள் பிரகடனத்தில் ஜி20 உறுப்பு நாடுகள் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இறுதி அஞ்சலிக்கு ஊரே திரண்டது…. மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரில் தகனம்!

Actor Marimuthu Last Rites: மாரடைப்பால் காலமான நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனியில் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது மகன் அகிலன் தீ மூட்டினார்.