தள்ளிப் போகும் சந்திரமுகி 2

பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த சந்திரமுகி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பி. வாசு நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்கியுள்ளார். கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைக்கிறார் . ஏற்கனவே இத்திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 15ம் தேதி … Read more

திவால் நிலையை அறிவித்த பிரிட்டனின் 2வது பெரிய நகரம்: மக்கள் அதிர்ச்சி| UKs Second Largest City Birmingham Has Declared Itself Bankrupt

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டனின் 2வது பெரிய நகரமான பர்மிங்காம், திவால் ஆனதாக அறிவித்துள்ளது.தொழிலாளர் கட்சி நிர்வாகம் செய்யும் இந்நகரம், போதிய வருமானம் இல்லாததால், அத்தியாவசிய செலவுகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நிறுத்தி வைத்துள்ளது. திவால் நிலைக்கு முக்கிய காரணமாக, சம ஊதிய திட்டம் அமைந்தது. ஆண்களுக்கு நிகரான சம ஊதியம் பெண்களுக்கு வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். பர்மிஹ்காம் கவுன்சிலில் ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் , உணவு தயாரிப்பு துறைகளில் … Read more

Marimuthu: அடுத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்.. அட இவரா!

சென்னை: நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் சென்னையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்துவந்த மாரிமுத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக மாறியிருந்தார். இவரது நடிப்பில் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீசான நிலையில், அடுத்ததாக கமலின் இந்தியன் 2 படத்திலும் மாரிமுத்து

Mercedes-Benz concept CLA Class – புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் கான்செப்ட் CLA கிளாஸ் அறிமுகமானது

முனிச் மோட்டார் ஷோ 2023 அரங்கில் காட்சிக்கு வந்த மெர்சிடிஸ்-பென்ஸ் கான்செப்ட் CLA கிளாஸ் ஆனது இந்நிறுவனத்தின் எதிர்காலத்தில் வரவிருக்கும் எலக்ட்ரிக் வாகனங்ளுக்கு அடிப்படையாக கொண்ட கான்செப்ட் ஆகும். மெர்சிடிஸ் ஓஎஸ் பெற உள்ள இந்த சிஎல்ஏ கிளாஸ் கான்செப்ட் இந்நிறுவனத்தின் நவீனத்துவமான வடிவமைப்பினை பெற்ற இன்டிரியர் மற்றும் எக்ஸ்ட்ரியர் கொண்டதாக அமைந்துள்ளது. Mercedes-Benz Concept CLA Class மிக அகலமான பெரிய ‘கிரில்’ கொண்டுள்ள CLA கிளாஸ் ஆனது கருப்பு நிறத்தை பின்புறத்தில் பெற்று, மையத்தில் … Read more

உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த) சட்டமூலங்களுக்கு சபாநாயகர் சான்றுரை..

பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் (07) நிறைவேற்றப்பட்ட உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த) சட்டமூலம் ஆகியவற்றில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (08) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இந்தச் சட்டமூலங்கள் கடந்த 07 மற்றும் 06 பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதற்கமைய 2023ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமாகவும், 2023ஆம் ஆண்டின் 15ஆம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த) சட்டமாகவும் இச்சட்டங்கள் 8ஆம் திகதி முதல் … Read more

Anushka: "நீண்ட பிரேக் எடுத்தது இதனால்தான்!"- படங்களில் நடிக்காமலிருந்தது குறித்து அனுஷ்கா

தன்னுடைய க்யூட்டான முகபாவனைகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அனுஷ்கா ஷெட்டி. ரஜினி, விஜய், அஜீத், சூர்யா, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தமிழி, தெலுங்கில் வெளியாகிய ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக 20 கிலோ எடை அதிகரித்தார். அதன் பின் ‘பாகுபலி’ படத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்காவால் தன்னுடைய பழைய உடல் எடைக்குத் திரும்ப முடியவில்லை. பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, தன்னுடைய உடல் எடையைக் குறைத்தார். சில வருடங்கள் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.  ‘மிஸ் … Read more

பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு ரூ.33.50 வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு பழனிசாமி கோரிக்கை

சென்னை: பசுந்தேயிலை ஒரு கிலோவுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை ரூ.33.50-ஐ மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு,குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பசுந்தேயிலையை நம்பியே உள்ளது. தொடர்ந்து பசுந்தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், சுமார் 85 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 2001-ல் முதல்வரான ஜெயலலிதா, ஒரு … Read more

ஜி-20 கூட்டமைப்பில் 21-வது நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைப்பு

புதுடெல்லி: ஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் நடைமுறை நிறைவேறியது. இதற்கான தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் முன்மொழிய பின்னர் அது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே முதல்முறை. இம்மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட … Read more

140 ஆண்டுகளில் இல்லாத கனமழை: ஹாங்காங் சாலைகளில் கரைபுரளும் வெள்ளம்

ஹாங்காங்: ஹாங்காங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துவருவதால் அங்குள்ள சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஹாங்காங் நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (செப் 08) வரலாறு காணாத கனமழை பெய்தது. கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மழை 158.1 மில்லிமீட்டர் அளவில் பதிவானதாக ஹாங்காங் வானிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 1884ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த அளவு மழை பதிவாகியிருப்பது இதுவே முதல் முறை. இந்த் கனமழையால் ஹாங்காங் சாலைகளில் வெள்ளம் … Read more