உங்களில் பாதி ஆவேன் : துல்கர் சல்மான் தந்தைக்கு உருக்கமான பிறந்தநாள் வாழ்த்து
மலையாள சினிமாவின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான மம்முட்டிக்கு நேற்று பிறந்தநாள். மம்முட்டியின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மான் வெளியிடும் பதிவு கவனிக்கத்தக்கதாக இருக்கும். அந்த வரிசையில் நேற்று அவர் தந்தையின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாக பரவியது. அவர் தனது வாழ்த்து பதிவில் “நான் சிறுவனாக இருந்தபோது உங்களைப்போல ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் முதன் முறையாக கேமரா முன்னால் நின்றபோது உங்களைப் போன்ற நடிகனாக … Read more