துடிக்கும் கரங்கள் விமர்சனம்: சிட்டி ஆக்ஷன் ரோலில் விமல்; இந்தக் கரங்கள் துடிக்கிறதா, விரட்டுகிறதா?
ஊரிலிருந்து சென்னை வந்திறங்கும் வயதான இஸ்லாமியர் ஒருவர் (சங்கிலி முருகன்) தன் மகனைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அதே நேரம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விலையுயர்ந்த வண்டி ஒன்று நின்று கொண்டிருக்கிறது. விசாரணையில் அது ஐ.ஜியின் வண்டி என்று தெரியவர, அதன் உள்ளே அவரது மகள் சடலமாக மீட்கப்படுகிறார். விபத்து வழக்கு என்று பதியப்பட்டாலும் அது திட்டமிட்ட கொலை என்பது தெரியவருகிறது. இருந்தும் சில காரணங்களால் அதை ரகசியமாக விசாரிக்க இன்ஸ்பெக்டர் சௌந்தராஜனை விசாரணை அதிகாரியாக … Read more