Atlee on Ajith: \"சீக்கிரமே ஹாலிவுட் போவேன்… அஜித் இல்லாம எப்படி..?\" அட்லீயின் அடுத்த சிக்ஸர்!

சென்னை: ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அடுத்தடுத்து விஜய்யுடன் இணைந்து மூன்று ஹிட் படங்கள் கொடுத்த அட்லீ, தற்போது பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். அதன்படி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள ஜவான் நாளை (செப்.7) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் விரைவில் ஹாலிவுட் செல்வேன் எனக் கூறியுள்ள அட்லீ,

BGauss C12i escooter – பிகாஸ் C12i எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்புகள்

₹ 99,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிகாஸ் C12i EX மற்றும் C12i MAX என இரு விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கின்றது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள குறைந்த ரேஞ்சு பெற்ற C12i EX முன்பதிவு துவங்கப்பட்டு கட்டணமாக ரூ.499 வசூலிக்கப்படுகின்றது. முன்பாக விற்பனையில் உள்ள C12i MAX வேரியண்ட் அதிகபட்சமாக 135 கிமீ ரேஞ்சு வழங்கும் என சான்றியளிக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, தற்பொழுது வந்துள்ள C12i EX ரேஞ்சு 85 கிமீ வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. BGAUSS … Read more

தற்கொலைகளை தடுப்பதற்கான ஆலோசனை வழங்கும் வழிகாட்டல் கருத்தரங்கு

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமைபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான தற்கொலைகளை தடுப்பதற்கான விடயங்களை எவ்வாறு கையாள்வது தொடர்பான கருத்தரங்கு மாவட்ட செயகத்தில் (04) இடம்பெற்றது. மாவட்ட செயலக பிரதி கணக்காளர் எம்.ஏ பஷீர் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில், நாட்டில் தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் அதனைத் தடுப்பதற்கான ஆலோசனை வழங்குவது தொடர்பிலும் எம்மால் உதவ முடியும் அவர் குறிப்பிட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு 3224 தற்கொலைச் சம்பவங்கள் நாட்டில் இடம்பெற்றுள்ளன. இதில் அதிகமானவர்கள் ஆண்களாகவும், குடும்ப … Read more

துணைவேந்தர் தேடுதல் குழுவில் முதல் முறையாக யுஜிசி பிரதிநிதியை சேர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அந்தக் குழுவில், முதன்முறையாக யுஜிசி பிரதிநிதி இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் தற்போது துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக … Read more

ஜி20 உச்சி மாநாட்டை தவிர்த்த ஜின்பிங், புதின் and ‘பாரத்’ விவகாரம் – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

புதுடெல்லி: சீன அதிபர் ஜி ஜிபின்ங், ரஷ்ய அதிபர் புதின் இருவரும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதது புதிது இல்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் 9, 10-ம் தேதிகளில் நடைபெறுகிறவுள்ள நிலையில், அமைச்சரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், ஜி20, இந்தியா – பாரத் பிரச்சினைகள் … Read more

"ஒரே ஒரு பிஸ்கட்டுக்கு 1 லட்சமா?".. களத்தில் இறங்கி கஸ்டமர்.. அலறவிட்ட நீதிமன்றம்!

சென்னை: ஒரே ஒரு பிஸ்கட்டுக்காக ரூ.1 லட்சத்தை செலுத்தக் கூறி நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் நுகர்வோருக்காக பல உரிமைகளை சட்டம் உறுதி செய்திருக்கிறது. எம்ஆர்பி விலையை விட கூடுதலாக விற்கக் கூடாது; தரமற்ற உணவுப்பொருட்களை விற்கக் கூடாது என ஏராளமான கட்டுப்பாடுகளை மக்களின் நலனுக்காக அரசு கொண்டு வந்துள்ளது. அப்படி ஏதாவது விதிமீறல்கள் நடந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை மக்கள் நாட முடியும். இதில் நுகர்வோருக்கு சாதகமாக பல தீர்ப்புகள் வந்திருக்கின்றன. … Read more

யார் அந்த கோமாளி? பாரத் பெயர் மாற்றம்.. வைரலாகும் பிரகாஷ் ராஜின் டிவீட்!

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அண்மைக் காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு 20 நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில் பாரத் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேநேரத்தில் பாஜகவை சேர்ந்தவர்களும் விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோரும் பாரத் … Read more

Atlee: அட்லீ தன் மனைவி ப்ரியாவிற்கு இப்படி தான் ப்ரொபோஸ் செய்தாராம்..வித்யாசமா இருக்கே..!

தமிழ் சினிமாவில் தற்போது டாப் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் அட்லீ. என்னதான் கடந்த நான்கு ஆண்டுகளாக அட்லீயின் படம் வெளியாகாமல் இருந்தாலும் இன்றும் முன்னணி இயக்குனராகவே இருந்து வருகின்றார். தற்போது தமிழையும் தாண்டி பாலிவுட் வரை சென்று மாஸ் காட்டி வருகின்றார் அட்லீ. ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கியதன் மூலம் தற்போது இந்தியா முழுவதும் அறியப்படும் இயக்குனராக அட்லீ உருவெடுத்துள்ளார். இப்படம் நாளை திரையில் வெளியாகும் நிலையில் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே ஜவான் படத்தை … Read more

அனுஷ்காவை ‘ஹாட் ஜிலேபி’ என்றழைத்த பிரபல காமெடி நடிகர்!

2015ஆம் ஆண்டு அனுஷ்காவை ஒரு பிரபல காமெடி நடிகர், ஹாட் ஜிலேபே என்று அழைத்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.