ராகவா இருக்கு லாரன்ஸ் எங்க போச்சு?.. சந்திரமுகி 2 பிரஸ்மீட்டில் ராகவா லாரன்ஸ் கொடுத்த அடடே விளக்கம்!
சென்னை: லாரன்ஸாக சினிமாவில் நுழைந்து ராகவேந்திரர் மீதான பற்று காரணமாக ராகவா லாரன்ஸாக மாறியவர் தற்போது சந்திரமுகி படத்தின் புரமோஷன்களில் வெறும் ராகவாவாக மாறியிருப்பது ஏன் என்கிற கேள்விக்கு ராகவா லாரன்ஸ் அளித்த விளக்க வீடியோவை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். இதுவரை ராகவா லாரன்ஸ் என்றே தனது பெயரை பயன்படுத்தி வந்த லாரன்ஸ் மாஸ்டர்