கேஎல் ராகுல் அல்லது இஷான் கிஷன்? அணியில் இவருக்கு தான் வாய்ப்பு! ரோஹித் பதில்!

2023 ODI உலகக் கோப்பைக்கான அணி அறிவிப்புக்குப் பிறகு, இந்தியாவின் முதல் தேர்வு விக்கெட் கீப்பர் குறித்த அதிகம் விவாதிக்கப்பட்ட கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலளித்தார். மீண்டும் உடல்தகுதியுடன் இருக்கும் ராகுல் அணியில் திரும்பியுள்ளார், மேலும் விளையாடும் XIல் இடம் பெற கிஷானுக்கு சவால் விடுவார். இந்தியா தனது உலகக் கோப்பை பிரச்சாரத்தை அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்குகிறது. கேஎல் ராகுல் அல்லது இஷான் கிஷானா? 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு … Read more

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் ஏன் ? : வைரல் ஆசார்யா விளக்கம்

டில்லி மத்திய அரசு கடந்த 2018 ஆம் வருடம் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ. 2 -3 டிரில்லியன் கேட்டதால் மோதல் ஏற்பட்டதாக வைரல் ஆசார்யா தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசின் கீழ் இயங்கி வந்தாலும் அது ஒரு தனிப்பட்ட நிறுவன அந்தஸ்தைப் பெற்றுள்ளது.  அதன்படி தேர்தல் ஆணையத்தைப் போல் ரிசர்வ் வங்கியும் ஒரு சுயமாக இயங்கக் கூடிய நிறுவனம் ஆகும்.   ஆனால் மத்திய அரசு ரிசர்வ் வங்கி விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு வருகிறது. … Read more

துாக்கத்தில் இருந்து விழியுங்கள் முதல்வரை எழுப்பும் பா.ஜ., | Wake up from your slumber, BJP will wake up the Chief Minister.

பெங்களூரு : ‘கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இதுவரை 70 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். துாக்கத்தில் இருக்கும் சித்தராமையா அவர்களே, எழுந்திருங்கள்’ என, கர்நாடக மாநில பா.ஜ., கிண்டல் செய்துள்ளது. இதுதொடர்பாக ‘எக்ஸ்’ எனும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: உணவளிக்கும் விவசாயிகளின் தொடர் தற்கொலை நிற்கவில்லை. காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இதுவரை 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கர்நாடக விவசாயிகளுக்கு காவிரி நீர் இல்லை. இருப்பினும் … Read more

விஜய் பாட்டுக்கு காருக்குள் இருந்தபடியே ஆட்டம் போட்ட அதிதி ஷங்கர்

கார்த்தியுடன் விருமன் படத்தில் அறிமுகமானவர் அதிதி ஷங்கர். அதன்பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் என்ற படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் ஹிட் அடித்தன. அதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடித்து வரும் அதிதி, அடுத்தபடியாக விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ராம்குமார் இயக்கும் படத்திலும் கமிட்டாகியுள்ளார். இதன்பிறகு சுதா இயக்கும் சூர்யாவின் 43 வது படத்திலும் அதிதி ஷங்கர் நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் விஜய்யின் லியோ படத்தில் இடம் பெற்றுள்ள நான் … Read more

Meena net worth: கண்ணழகி மீனாவின் சொத்து மதிப்பு.. மிரள வைக்கும் பேங்க் பேலன்ஸ்!

சென்னை: சினிமாவில் சக்சஸ்புல் நாயகியாக வலம் வரும் நடிகை மீனா இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். துருதுரு குழந்தையாக இருந்த மீனாவை, நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், திருமணவிழாவில் பார்த்தார். க்யூட்டா அழகு தேவதைப்போல இருந்த மீனாவை பார்த்ததும் சிவாஜிக்கு மனதில்

செப்டம்பர் 15.., சிட்ரோன் C3 ஏர்கிராஸ் முன்பதிவு துவக்கம்

சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் மூன்றாவது மாடலான 5+2 இருக்கை வசதி பெற்ற C3 ஏர்கிராஸ் எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவு செப்டம்பர் 15 ஆம் தேதி துவங்க உள்ளதால் விற்பனைக்கு இந்த மாத இறுதியில் விலை அறிவிக்கப்பட்டு, டெலிவரி அக்டோபரில் நடைபெற உள்ளது. 5500rpm-ல் 110 PS பவர் மற்றும் 1750rpm-ல் 190Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் ப்யூர்டெக் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. சிட்ரோன் C3 … Read more

பட்டியலின பெண் சமைக்கும் உணவை சாப்பிட மறுத்தார்களா மாணவர்கள்? – குற்றச்சாட்டும், ஆட்சியரின் ஆய்வும்

தமிழகம் முழுக்க உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே மதிய உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், காலை உணவுத்திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 25 – ம் தேதி தொடங்கி வைத்தார். அந்த வகையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பள்ளியில் சமையல் செய்ய, மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த சுமதி என்ற … Read more

சேலம் | சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 6 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். ஆம்னி வேன் மோதியதில் குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. சேலத்திலிருந்து ஈரோடு நோக்கி சென்ற ஆம்னி வேன், தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியதில், ஓட்டுநர் … Read more

2047-ம் ஆண்டுக்குள் வருமான வரி அமைப்பில் 41 கோடி இந்தியர் புதிதாக இணைவர் – நிர்மலா சீதாராமன் நம்பிக்கை

மும்பை: வருமான வரி அமைப்பில் 2047-ம் ஆண்டுக்குள் மேலும் 41 கோடி இந்தியர்கள் இணைவர் என எதிர்பார்க்கப்படுவதாக மும்பையில் நேற்று நடைபெற்ற குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2023 நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது: இந்திய பொருளாதாரம் மிகபரந்தளவில் முறைப்படுத்தப்பட் டுள்ளது என்பதை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட வருமான வரி தரவு வெளிக்காட்டியுள்ளது. … Read more