தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்ற `சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் `சமத்துவத்திற்கு எதிராக இருக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்று பேசியது நாடெங்கும் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இது பற்றி அம்மாநாட்டில் பேசிய உதயநிதி, “‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல், ‘சனாதன ஒழிப்பு’ மாநாடு என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்குகாய்ச்சல், மலேரியா, கொரோனா … Read more