சென்னை: Leo Release (லியோ ரிலீஸ்) லியோ படம் நாளை ரிலீஸாகவிருக்கும் சூழலில் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை உரசி பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். கோலிவுட்டில் ரொம்பவே எதிர்பார்ப்பில் இருக்கும் படமான லியோ நாளை ரிலீஸாகவிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு இந்தப் படத்தை இயக்கியிருப்பதாலும் மீண்டும் விஜய்யுடன் கைகோர்த்திருப்பதாலும் கண்டிப்பாக இந்தப் படம்