இந்தியன் 2வை தொடர்ந்து அதிரடியாக தயாராகும் இந்தியன் 3.. புது திட்டம் போடும் கமல்!

சென்னை: இயக்குனர் ஷங்கர் இந்தியன் மூன்றாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியன் 2:

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.