சென்னை: என் விரலை வெட்ட சொன்னங்க என்று மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். லியோ படம் வெளியாவதற்கு முன்பாக ஜெயிலர் பட வசூலை லியோ முந்தாது. அப்படி முந்தினால் நான் என் மீசையை எடுத்து கொள்கிறேன் என சவால் விட்டிருந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன். நடிகர் மீசை ராஜேந்திரன் பேட்டி: விஜய்க்கு எதிராக