Actress Rekha: என்னோட பர்மிஷன் இல்லாமத்தான் கமல் கிஸ் பண்ணாரு.. ட்ரெண்டிங்கில் ரேகா வீடியோ!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பை எலிமினேட் செய்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் பெண்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்று கூறி பிரதீப்பை எலிமினேட் செய்துள்ளார் கமல்ஹாசன். இந்நிலையில் தன்னுடைய அதிகமான படங்களில் நாயகிகளுடன் லிப்லாக் செய்துள்ள கமல்ஹாசன் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசுவதா என்று யுகேந்திரன் மனைவி உள்ளிட்ட பலரும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.