Cricket World Cup: England beat Pakistan | உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி
கோல்கட்டா: உலககோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 93 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மேற்குவங்கம் மாநிலம் கோல்கட்டாவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்துள்ளது. அந்த … Read more