Raashi khanna: களைகட்டும் தீபாவளி.. புத்தாடையுடன் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து சொன்ன ராஷி கண்ணா!
சென்னை: நடிகை ராஷி கன்னா தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். க்யூட் நடிகையான ராஷி கன்னா, மெட்ராஸ் கபே படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். க்யூட் நடிகை: அழகான நடிகையான ராஷி கன்னா, அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை