மம்முட்டியின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த எஸ்ஜே சூர்யா – ராகவா லாரன்ஸ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஜிகர்தண்டா திரைப்படம் தற்போது அதன் இரண்டாம் பாகமாக ஜிகர்தண்டா டபுளக்ஸ் என்கிற பெயரில் உருவாகி தீபாவளி வெளியீடாக இன்று (நவ-10) வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் எஸ் ஜே சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே பல இடங்களுக்கு சென்று புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தனர் ஜிகர்தண்டா … Read more

விடாமுயற்சியில் மிரட்டலான லுக்கில் அர்ஜுன்..ஹரோல்ட் தாஸ் போல டம்மி பீஸாக்கிடாதீங்க புலம்பும் பேன்ஸ்!

சென்னை: அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடா முயற்சி படத்தில் நடிக்கும் அர்ஜூனின் மிரட்டலான லுக் இணையத்தில் வெளியாகி உள்ளது. தடம், கலகத்தலைவன் படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம், விடா முயற்சி. இதன் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாகவே அப்போது தொடங்கும் இப்போது தொடங்கும் என செய்திகள் வெளிவந்த நிலையில்

தீபாவளி | கோவை – திண்டுக்கல் இடையே நவ.14 வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்

கோவை: தீபாவளியை முன்னிட்டு கோவை – திண்டுக்கல் இடையே வரும் 14-ம் தேதி வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நாளை (நவ.11) முதல் வரும் 14-ம் தேதி வரை கோவை – திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையில் இருந்து காலை 9.20 … Read more

மத்திய அரசின் ‘ஒலிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை மசோதா 2023’ வரைவு அறிமுகம்

புதுடெல்லி: ‘ஒலிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா 2023’ வரைவு குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கருத்துகளைக் கோரியுள்ளது. இந்தத் துறையின் வல்லுநர்கள், ஒலிபரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் பொதுமக்கள் 30 நாட்களுக்குள் கருத்துகளை அனுப்பலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்: ‘கேபிள் நெட்வொர்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டம் 1995’ என்பது 30 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இது கேபிள் நெட்வொர்க்குகள் உட்பட நேரியல் ஒளிபரப்பில் உள்ளடக்கத்தைக் கண்காணிக்கும் … Read more

டில்லியில் மழை : சற்றே தணிந்த மாசு மற்றும் புகை மூட்டம்

டில்லி நேற்று டில்லியில் மழை பெய்ததால் மாசு மற்றும் புகை மூட்டம் சற்று தணிந்துள்ளது. கடந்த சில வாரங்களாக டில்லியில் காற்று மாசு அதிகரித்து  காற்றுடன் அடர்ந்த பனிமூட்டமும் சேர்ந்ததால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். இங்கு வாகன பெருக்கத்தால் ஏற்படும் புகை மாசு மட்டுமின்றி, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற டில்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களில், அறுவடைக்குப் பின் விவசாய கழிவுகள் எரிக்கப்படும்போது வெளியாகும் புகையும் டில்லிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே மாசுபட்ட காற்று மற்றும் … Read more

2-ம் உலகப் போர் பாராசூட், விமான பாகங்கள்- அமெரிக்காவிடம் வழங்கிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்!

டெல்ல்: 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட பாரசூட், விமானத்தின் பாகங்களை டெல்லியில் அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினிடம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் இருதரப்பு சந்திப்பை Source Link

Cricket World Cup: South Africa Win | உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்ரிக்கா வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய அந்த அணி 50 ஓவரில் 244 ரன்களுக்கு … Read more