தீபாவளி: “2013 டூ 2022 வரை தங்கம் விலை ரீவைண்ட்!"

‘எப்படா தீபாவளி வரும்?’ என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தீபாவளி இன்னும் ஒரு நாளில் வரப்போகிறது. இதேப்போல இந்த ஆண்டு தொடக்கம் முதல் ‘எப்படா தங்கம் விலை குறையும்?’ என்று காத்திருந்த மக்களுக்கு, தங்கம் விலை ஜூலை மாதம் முதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி, கடந்த மாதம் தொடங்கிய இஸ்ரேல்-பாலஸ்தீன போரால் எகிற தொடங்கியது. தங்கம் விலை குறைஞ்சுட்டு வருது…தீபாவளிக்கு வாங்கிடலாம் அதிர்ஷ்டம் தருமா `தந்தேராஸ் 2023′ தங்கம், வெள்ளியை இந்த நாளில் மக்கள் விரும்பி வாங்குவது … Read more

அமர் பிரசாத் ரெட்டி உள்பட பாஜகவினர் 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்

சென்னை: பாஜக கொடிக்கம்பம் அமைக்கும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அக்கட்சியின் மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே சுமார் 50 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்தஅக். 20-ம் தேதி நள்ளிரவு பாஜகவினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே எழுந்த பிரச்சினை காரணமாக, அங்கு கொடிக்கம்பம் … Read more

மசோதாக்களை கிடப்பில் போடுவது கவலைக்குரியது: தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநரின் செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், “காலவரையறையின்றி மசோதாக்களை கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது” என்று கருத்து தெரிவித்துள்ளது. மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதமாதப்படுத்தும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகளை சட்டவிரோதம் என அறிவிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த 6-ஆம் … Read more

தன்னை விட 16 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் ‘தெய்வத்திருமகள்’ குழந்தை!

Sara Arjun: தெய்வத்திருமகள் படத்தில் குழந்தையாக நடித்த சாரா அர்ஜுன், தன்னை விட 16 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Jigarthanda Double X Review: மதுரை டானின் சினிமா ஆசை; களமிறங்கும் இயக்குநர்; ஜிகர்தண்டா XX வென்றதா?

தமிழ் சினிமாவின் முதல் கறுப்பு ஹீரோவாக வேண்டும் எனக் கனவு காணும் மதுரை ரவுடி அலியஸ் சீசர் (ராகவா லாரன்ஸ்). கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் தீவிர ரசிகரான இவர் தன்னை தமிழகத்தின் ஈஸ்ட்வுட்டாக மாற்றப்போகும் இயக்குநருக்கான தேடுதலில் இருக்கிறார். ‘உங்க சுயசரிதையையே காட்ஃபாதர் ரக உலக சினிமா ஆக்கலாம்’ என அங்கு ஆஜராகிறார் இயக்குநர் ரே தாசன் (எஸ்.ஜே.சூர்யா). அவர் அங்கு வந்த உண்மை காரணம் என்ன, சினிமா இவர்களை என்னவெல்லாம் செய்யவைத்தது என்பதுதான் (ஸ்பாய்லர் இல்லாத) ‘ஜிகர்தண்டா … Read more

AI கேமராவுடன் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான விலையில் கிடைக்கும் மொபைல்கள்..!

தீபாவளி வந்துவிட்டது, புதிய ஸ்மார்ட்போன் வாங்க இது ஒரு நல்ல நேரம். உங்கள் பட்ஜெட் கம்மியாக இருந்தால், அழகான மற்றும் சிறந்த அம்சங்களுடன் கூடிய போனை ரூ.10,000க்கு வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், விற்பனையில் உங்களுக்காக மாடல் நிறைய இருக்கிறது. இன்று அமேசான் கிரேட் இந்தியன் பண்டிகை விற்பனையின் கடைசி நாள் மற்றும் இன்னும் சில மணிநேரங்களில் விற்பனை முடிவடையும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தாமதிக்காமல், போனில் கிடைக்கும் ஆஃபர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  itel P55 5G ஐட்டலின் இந்த … Read more

அண்ணாமலை பேச்சால் தேர்தலில் பாஜக டெபாசிட் இழக்கும் : கே எஸ் அழகிரி

சென்னை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி மக்களவை தேர்தலில் பாஜக அண்ணாமலையின் பேச்சால் டெபாசிட் இழக்கும் என தெரிவித்துள்ளார். இன்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கட்சியை வளர்ப்பதற்காக பல கட்டங்களாக விட்டுவிட்டு பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பெரும் பணத்தை செலவு செய்து கட்சியினரை திரட்டி, குறிப்பிட்ட நகர வீதிகளில் அந்த பாதயாத்திரை நடைபெற்று … Read more

60 ஆண்டுக்கு பின் மீண்டும் \"போர்..\" இப்படியொரு நிலைமை ஏற்படும்னு யாரும் நினைக்கல! திணறும் தென்கொரியா

சியோல்: கொரோனாவுக்கு பிறகு தென்கொரியா இப்போது மிக முக்கிய பிரச்சினையைச் சந்தித்து வருகிறது. இது தென் கொரியாவை முடக்கிப் போடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி நாடு தென்கொரியா.. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 5 கோடி தான். இதன் அண்டை நாடான வடகொரியா சர்வாதிகாரத்தின் பிடியில், சிக்கித் தவிக்கும் நிலையில், தென் Source Link

Diwali Festival, yogi adityanath: Diwali in Ayodhya; new world record with 21 lakh agal vilakku | 21 லட்சம் தீபங்களுடன் ஜொலிக்கப் போகுது அயோத்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லக்னோ: தீபாவளியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயிலை சுற்றிலும் 21 லட்சம் அகல் விளக்குகள் ஏற்ற மாநில உ . பி., அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடு பணிகள் ஜரூராக துவங்கி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் அயோத்தியில் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டில் அயோத்தியில் 15 .76 லட்சம் தீபங்கள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டது. இந்த ஆண்டில் 21 லட்சம் தீபங்கள் ஏற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அயோத்தி … Read more

ஆர்யாவின் வெப் தொடர்: 24ம் தேதி வெளியாகிறது

ஆர்யா நடித்துள்ள வெப் தொடர் 'தி வில்லேஜ்'. இதில் அவருடன் திவ்யா பிள்ளை, அலீயா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பூஜா ராமச்சந்திரன், முத்துக்குமார், கலைராணி, ஜான் கோக்கன், வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், மற்றும் தலைவாசல் விஜய் உட்பட பலர் நடித்துள்ளார். மிலிந்த்ராவ் இயக்கி உள்ளார். தனது குடும்பத்தை ஆபத்திலிருந்து மீட்டு காப்பாற்றுவதற்காக ஒரு சாகச பயணத்தை மேற்கொள்ளும் ஒரு மனிதனை சுற்றி இந்த கதை சுழல்கிறது. பேண்டசி கலந்த த்ரில்லர் தொடராக உருவாகி உள்ளது. மிலிந்த் … Read more