நிதிஷ் குமார் அப்படிப் பேசியது அறியாமையா… ஆணாதிக்கமா? – சர்ச்சை பேச்சும் பின்னணியும்!
பீகார் மாநில அரசு நடத்திய சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்த விவரங்களை சட்டமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்தார் முதல்வர் நிதிஷ் குமார். அப்போது பேசிய அவர், “பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தால், குழந்தைப் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கணவரை எப்படிச் சமாளிப்பது என்பதை அவர்கள் அறிந்துகொள்வர். அந்த வகையில், பீகாரில் தற்போது பெண்களின் கல்வியறிவு அதிகரித்துவருகிறது” என்றார். நிதிஷ் குமார் முதல்வர் நிதிஷ் குமாரின் இந்தக் கருத்து, பெரும் சர்ச்சையாக மாறியது. இந்தப் பேச்சுக்காக அவர் மன்னிப்புக் … Read more