பீகார் சட்டசபையில் 65% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது
பாட்னா பீகார் சட்டசபையில் 65% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நேற்று முன் தினம் இந்த கணக்கெடுப்பு விவரங்களை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்டார். இந்த விவரங்களை வெளியிட்ட பிறகு நிதிஷ்குமார், “பீகாரில் தற்போது அமலில் இருக்கும் 50 சதவீத இட ஒதுக்கீடு 65 சதவிகிதமாக உயர்த்தப்படும்” என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 30%-ல் இருந்து 43% … Read more