`தீபாவளி கொண்டாட்டம் வேண்டாம்'… வெள்ளை மாளிகை அழைப்பை நிராகரித்த கவிஞர் ரூபி கவுர்!
வெள்ளை மாளிகையில் இருந்து வந்த தீபாவளி கொண்டாட்டத்திற்கான அழைப்பை கனடா நாட்டின் கவிஞர் ரூபி கவுர் (Rupi Kaur) நிராகரித்துள்ளார். இந்தியாவின் பஞ்சாபில் பிறந்து தற்போது கனடாவின் டொரொன்டோவில் வசித்து வரும் ரூபி கவுர், 2014-ல் வெளியிடப்பட்ட தனது முதல் புத்தகமான `மில்க் அண்ட் ஹனி’ மூலம் பிரபலமடைந்தார். மில்லியன் கணக்கில் விற்றுத் தீர்ந்த இந்தப் புத்தகம் நியூயார்க் டைம்ஸின் சிறந்த புத்தகங்களின் விற்பனை பட்டியலில் இருந்தது. காதல், இழப்பு, அதிர்ச்சி, ஹீலிங், பெண்ணியம் போன்று பல … Read more