நம்பர் 1 இடம் இந்தியாவுக்கு எப்போதும் பிரச்சனை தான் – இந்த முறையாவது சோக வரலாறு மாறுமா?
இந்திய அணி உலக கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் கம்பீரமாக இருக்கிறது. அத்துடன் அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்த முதல் அணி இந்தியா தான். இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு உலக கோப்பைகளிலும் இந்திய அணி இதேபோல் லீக் சுற்றுகளின் முடிவில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர்களில் அபாரமாக விளையாடிய இந்திய அணி லீக் சுற்றுகளின் முடிவில் முதல் … Read more