நிதிஷ் குமார் பேச்சு: “அவர்களுக்கு வெட்கமே இல்லை!" – இந்தியா கூட்டணியைச் சாடிய பிரதமர் மோடி
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டசபையில் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்கள்தொகைக் கட்டுப்பாடு குறித்து சட்டசபையில் நேற்று பேசிய நிதிஷ் குமார், “பீகாரில் பெண்களிடம் கல்வியறிவு அதிகரித்திருக்கிறது. பெண்கள் கல்வியறிவு பெற்றால், அது மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும். பொதுவாக பெண்கள் திருமணமாகிச் செல்லும்போது, தங்கள் கணவருடன் அடிக்கடி நெருக்கமாக இருக்கவேண்டியிருக்கிறது. நிதிஷ் குமார் அதுவும் குளிர்காலத்தில் அடிக்கடி நெருக்கமாக இருப்பதால், குழந்தைகள் பிறப்பு அதிகமாக நடக்கிறது. எனவே, பெண்கள் … Read more