2 Enforcement Directorate Officials Arrested In Rajasthan On Bribery Charge | விசாரணையை நிறுத்த லஞ்சம்: ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெய்ப்பூர்: சிட் பண்டு மோசடி வழக்கில் நடந்து வரும் விசாரணையை நிறுத்த ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரை ராஜஸ்தானில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிட் பண்டு வழக்கில் விசாரணையை நிறுத்த ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சொந்தமான … Read more