திருப்பத்தூர்: ஊழல், ஜாதி அரசியல், குடும்ப அரசியல், அடாவடித்தனம் இந்த நான்கும்தான் திமுக அரசின் நான்கு கால்கள்… தேசிய தலைவர்கள் எல்லாரையுமே ஜாதி தலைவர்களாக மாற்றியதும் திமுகதான்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள் நடைபயணம்” பெரும் எதிர்பார்ப்பை ஒவ்வொரு மாவட்டங்களிலும்
Source Link