ஜூன் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு

சென்னை நடிகர் விஜய் தனது பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி அன்று தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த உள்ளார். கடந்த 2 ஆம் தேதி நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கித் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் தேர்தல் ஆணையத்திலும் தனது கட்சியைப் பதிவு செய்துள்ள நடிகர் விஜய் வரும் 2026  சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என அறிவித்தார். மேலும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.