மின்சார ரயில் சேவை ரத்து எதிரொலி: தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும் என அறிவிப்பு…

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரெயில்கள் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, பயணிகளின் வசதிக்காகக தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. அதுபோல  மெட்ரோ ரயில் சேவைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில் சேவை, சென்னை மக்களின் ஆபத்பாந்தவன்  இருந்து வருகிறது. இதை நம்பியே பல லட்சம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.