iPhone யூசர்களுக்கு அரசின் கடும் எச்சரிக்கை! வங்கி கணக்கில் பணம் காணாமல் போகலாம்
இப்போது ஹேக்கர்கள் தொல்லை அதிகரித்துவிட்டதால் மொபைல் யூசர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். அதேபோல் தாங்கள் பயன்படுத்தும் மொபைல் நிறுவனம் சொல்லும் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அவர்கள் சொல்லும் அப்டேட்டுகளை உடனுக்குடன் செய்ய வேண்டும். இல்லையென்றால் மொபைல் யூசர்களின் தனிப்பட்ட விவரங்கள் எல்லாம் இணையத்தில் லீக்காகிவிடும். ஹேக்கர்கள் கையில் சிக்கி பின் விளைவுகளையும் சந்திக்க நேரிடும். அந்த வகையில் ஆப்பிள் மொபைல் யூசர்களுக்கு அரசிடம் இருந்து எச்சரிக்கை வந்திருக்கிறது. அதன்படி அரசு CIAD-2024-0007 என்ற எச்சரிக்கை … Read more