Chennai High Court Judge appointed as Chief Justice of Meghalaya High Court | சென்னை ஐகோர்ட் நீதிபதி மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம்
சென்னை:சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ். வைத்தியநாதன் மேகாலயா மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கயைில் எஸ் வைத்தியநாதனை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்து இருந்தது. இதனிடையே மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி ஓய்வு பெற்றார். இந்நிலையில் சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ். வைத்தியநாதன் மேகாலயா மாநில ஐகோர்ட் தலைமைநீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு ஜனாதிபதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் … Read more