சென்னை : சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன். தமிழில் ஓ மை கடவுளே படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமான வாணி போஜன், அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து வாணி போஜன் அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் நடிகை வாணி