டில்லி டில்லியில் பாஜக சார்பில் மறந்த அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் போட்டியிட உள்ளார். விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. டில்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்கட்ட பட்டியலில் 34 மத்திய அமைச்சர்கள், மக்களவை சபாநாயகர், இரண்டு முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். […]
The post டில்லியில் பாஜக வேட்பாளராகும் சுஷ்மா ஸ்வராஜ் மகள் first appeared on www.patrikai.com.