96 வது ஆஸ்கர் விருது விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி அரங்கில் கோலகலமாகத் தொடங்கி நடைபெற்றது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் இந்த விருது விழா ‘Disney + Hotstar’ ஒளிபரப்பானது. அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஜிம்மி கிம்மல் (Jimmy Kimmel) நான்காவது முறையாக ஆஸ்கர் விழாவைத் தொகுத்து வழங்கினார். இதில் ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்கு ஏழு விருதுகளையும், ‘Poor Things’ திரைப்படம் நான்கு விருதுகளையும் வென்றுள்ளது.
அணுகுண்டின் தந்தை ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை எம்மா ஸ்டோன் (Poor Things) மற்றும் சிறந்த நடிகருக்கான விருதை கிலியன் மர்பி (ஓப்பன்ஹெய்மர்) மூன்) தட்டிச் சென்றுள்ளனர். ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதினை கிறிஸ்டோபர் நோலன் தட்டிச் சென்றுள்ளார். இது அவரின் முதல் ஆஸ்கர் விருதாகும்.
இதுதவிர, என்னனென்ன திரைப்படங்கள் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளன என்பதைப் பற்றிப் பார்ப்போம். விருதாளர்களின் முழுப் பட்டியல் இதோ!

சிறந்த திரைப்படம் – ஓப்பன்ஹெய்மர்
சிறந்த இயக்குநர் – கிறிஸ்டோபர் நோலன் (OPPENHEIMER)
சிறந்த நடிகை – எம்மா ஸ்டோன் (Poor Things)
சிறந்த நடிகர் – கிலியன் மர்பி – Oppenheimer

சிறந்த திரைக்கதை – Anatomy of a Fall
சிறந்த ஒளிப்பதிவு – Oppenheimer
சிறந்த படத்தொகுப்பு – Oppenheimer
சிறந்த துணை நடிகை – DA’VINE JOY RANDOLPH (The Holdovers)
சிறந்த துணை நடிகர் – Robert Downey Jr (Oppenheimer)
சிறந்த பாடல் – “What Was I Made For?” (Barbie)
சிறந்த பிண்ணனி இசை – Oppenheimer
சிறந்த ஆவணப்படம் – 20 DAYS IN MARIUPOL
சிறந்த ஆவணக் குறும்படம் – The Last Repair Shop
Best International Feature Film – THE ZONE OF INTEREST
Best Animated Feature Film – The Boy and the Heron

Best Animated Short Film – War Is Over
Best Production Design – Poor Things
Best Sound – The Zone of Interest
Best Visual Effects – Godzilla Minus One
Best Adapted Screenplay – American Fiction
Best Live Action Short Film – The Wonderful Story of Henry Sugar
Best Makeup and Hairstyling – Poor Things
Best Costume Design – Poor things