வேட்பாளர் பட்டியலை  வெளியிட்ட அமமுக

சென்னை இன்று அமமுக தனது நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல்  19 ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண் ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது . தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.